"செம்ம ஹாட்.." - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - வைரல் போட்டோஸ்..!
வாமனன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் இவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக அதை அடித்து வணக்கம் சென்னை என்ற திரைப்படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார்.
இவ்வாறு சிறந்த நடிகையாக வலம் வந்த நமது நடிகை ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல்கேஜி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக தன்னுடைய மொத்த மவுசும் குறைந்து போய் விட்டது.
ஏனெனில் காமெடி நடிகர்களுடன் நடித்ததன் காரணமாக தற்போது முன்னணி நடிகர்களின் திரைப் படத்தில் இவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் தயங்கி வருகிறார்களாம். இவரைப் போல தான் நடிகை ஸ்ரேயாவும் வடிவேல் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தனது மொத்தம் மவுசையும் இழந்தவர்.
மேலும் தற்போது நடிகை பிரியா ஆனந்த் தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான லிப்-லாக் காட்சிகளிலும் நான் நடிக்க தயாராகி வட்டேன் என அறிக்கை விட்டுள்ளார். இந்நிலையில், டாப் ஆங்கிளில் தன்னுடைய அழகு எடுப்பாக தெரிவது போன்ற ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.
"செம்ம ஹாட்.." - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - வைரல் போட்டோஸ்..!
Reviewed by Tamizhakam
on
February 01, 2021
Rating:
