"குட்டியான ஸ்கர்ட் - அதுவும் கிழிந்தது.." - தொடை கவர்ச்சி காட்டி இணையத்தை சூடேற்றிய VJ மகேஸ்வரி..!

 
தமிழ் திரையுலகில் தற்போது சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைத்து நடிகைகளும் போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் இந்த போட்டோ ஷூட் மூலமாக ரசிகர்களை எளிதில் கவர்ந்தவர்கள் ஏராளம். 
 
தற்போது வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை சீரியல் நடிகைகள் நடத்தும் போட்டோ ஷூட்டுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. 
 
இவர்களைத் தொடர்ந்து தற்போது சீரியலில் கதாநாயகியாக வலம் வரும் ஷிவானி நாராயணன் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரும் களமிறங்கியுள்ளார். மேலும் இவர்களுக்கு போட்டியாக போட்டோ ஷூட்டில் களம் இறங்கியவர் தான் தொகுப்பாளினி மகேஸ்வரி. 
 
 
இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர். இவ்வாறு இவர் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மிகவும் பிரபலமானார். 
 
 
இதைதொடர்ந்து இசையருவி தொலைக்காட்சியிலும் தன்னுடைய பேச்சுத்திறனை காட்டியுள்ளார். இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி தற்போது திருமணம் ஆனதன் காரணமாக சில நாட்களாக திரை உலகில் முகம் காட்டாமல் இருந்த நமது தொகுப்பாளினி ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் மீண்டும் கலத்தில் இறங்கியுள்ளார். 
 
 
தொகுப்பாளினியாக பணியாற்றுவது மட்டுமல்லாமல் சீரியல் மற்றும் சினிமாவிலும் சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

என்னதான் இவர் பிரபல தொகுப்பாளினியாக இருந்தாலும் தற்போது ஒரு குழந்தைக்கு தாய் என்பதை மறந்துவிட்டு மிகவும் மோசமான உடையில் புகைப்படம் வெளியிடுவது ரசிகர்களுக்கு கசப்பாக தான் உள்ளது.