"ஆத்தாடி.. என்ன உடம்பி.. - சிலுக்கு இன்னும் சாகல டா.." - முண்டாபனியனில் முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..!

 
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஈரமான ரோஜாவே” மற்றும் “அவளுக்கென்ன அழகிய முகம்” ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் நடிகை நிவிஷா. நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருந்து வருகிறார் இவர். 
 
மேலும் சினிமா திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை நிவிஷா. இவர் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி கொண்டு வருகிறார் . 
 
தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஓவியா” சீரியலிலும் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியுள்ளார். என்னதான் இந்த சீரியலில் கதாநாயகி நடித்தாலும் நடிகை நிவிஷா நடித்த வி.ல்.ல.த்தனமான கதாபாத்திரம் தான் மக்கள் மனதை எளிதில் கவர்ந்தது.
 
மேலும் சீரியலில் நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவருடைய போட்டோஸ்கள் எப்பவுமே தூக்கலாக தன்னுடைய அழகை வெளிக்காட்டி இருப்பதால் அவருடைய அழகில் சொக்கிப்போய் பலர் இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டார்கள் .
 
 
இது போதாதென்று ரசிகர்கள் பட்டாளத்தை எப்படி விரிவு படுத்தலாம் என்று ரூம் போட்டு யோசித்து விதவிதமாக கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார். முன்னழகையும் பின்னழகையும் தெரியும்படி விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது வீடியோக்களையும் பின்னி பெடல் எடுக்கிறார். 
 
இவரை சீரியல்களில் பார்த்த இளைஞர்கள் இவருக்கு வில்லத்தனம் தான் வரும் என்று பயந்து போய் இருந்தனர் . இந்நிலையில், கும்மென இருக்கும் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி இறுக்கமாக உடையில் காந்த பார்வையை வீசிய படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள், ஆத்தாடி.. என்ன உடம்பி.. - சிலுக்கு இன்னும் சாகல டா.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"ஆத்தாடி.. என்ன உடம்பி.. - சிலுக்கு இன்னும் சாகல டா.." - முண்டாபனியனில் முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..! "ஆத்தாடி.. என்ன உடம்பி.. - சிலுக்கு இன்னும் சாகல டா.." - முண்டாபனியனில் முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.