ஸ்லீவ்லெஸ் உடையில் முழு பின்னழகையும் காட்டிய சீரியல் நடிகை அகிலா..! - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சி காட்டுகிறார். அந்த வகையில் சீரியல் நடிகை அகிலாவும் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் சில சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
மேலும், சினிமாக்களுக்கு இருக்கிற வரவேற்பைப் போல் சீரியல்களுக்கான வரவேற்பும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், சீரியல்களின் கதை களம் இன்னும் மாறவில்லை. அதை மாற்றினால் சீரியல்களுக்கான வரவேற்பு இன்னும் கூடும் என்கிறார் சீரியல் நடிகை அகிலா. 
 
 
சீரியல்களின் எல்லைகள் சினிமாவைப் போல் இப்போது விரிந்திருக்கிறது. சீரியல்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் உள்பட அனைத்தும் மாறியிருக்கிறது. பல நாடுகளில் ஷூட்டிங் நடத்தி சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது. 
 
அவ்வளவுதான் சினிமாவுக்கும் சீரியலுக்கும் உள்ள வித்தியாசம். நாளுக்கு நாள் பெருகி வரும் டி.வி. சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை வழங்கி வருகிறது. போட்டியிடும் எந்த துறையும் வருங்காலத்தில் சிறந்து விளங்கும். எனக்கு தனியாக பொழுது போக்கு எதுவும் கிடையாது. நடிப்பதே பொழுதுபோக்காக இருப்பதால் எப்போதும் அதை பற்றிதான் சிந்தனைகள் இருக்கிறது. 
 
 
இந்த இரண்டு சீரியல்களை சரியாக செய்யவே நேரம் போதவில்லை. இந்த சினிமாவில் அந்த நடிகர் நடித்திருக்கிறார். அதனால், அதை பார்க்க வேண்டும் என்று சொல்லுவதை போல், சீரியல்களும் ஆகி விட்டன. இது சீரியல்களின் வெற்றி. சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கான நேரமும் இப்போது இல்லை. 
 
சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைக்க கொஞ்சம் காலம் ஆகும். அதுவரை காத்திருக்க முடியாது. இப்போதைக்கு சீரியல்களில் மட்டும்தான் திருப்தி என்றார் அகிலா.


இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

ஸ்லீவ்லெஸ் உடையில் முழு பின்னழகையும் காட்டிய சீரியல் நடிகை அகிலா..! - வைரலாகும் புகைப்படங்கள்..! ஸ்லீவ்லெஸ் உடையில் முழு பின்னழகையும் காட்டிய சீரியல் நடிகை அகிலா..!  - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.