சங்கீதாவா இது..? - நம்பவே முடியலையே..! - வைரலாகும் புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சங்கீதா. இவர் கவர்ச்சி நடிகை,குணச்சித்திர நடிகை, துணை நடிகை போன்ற கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் கவர்ச்சி நடிகையாக உயிர் என்ற திரைப்படத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமடைந்தார். பின்பு பிரபல பாடகரான கிரிஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கிரிஷ்சும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது பல திரைப்பிரபலங்களுக்கு கிடைத்தது. அந்த பட்டியலில் சங்கீதாவும் இடம் பெற்றிருந்தார்.’பிதாமகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சங்கீதா. 
 
அதன் பின்னர் ’உயிர்’ என்ற திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். சங்கீதாவின் கணவர் பாடகர் கிரிஷ் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்தபோது சங்கீதாவும் அந்த பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் இளம் வயதில் பருவ மொட்டாக இருந்த இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகியுள்ளன.


இப்போது கொழுக் மொழுக் என இருக்கும் அவரை பார்த்து பழகிய ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து சங்கீதாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

சங்கீதாவா இது..? - நம்பவே முடியலையே..! - வைரலாகும் புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..! சங்கீதாவா இது..? - நம்பவே முடியலையே..! - வைரலாகும் புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 07, 2021 Rating: 5
Powered by Blogger.