"தேன் கிண்ணம்.." - முன்னழகு தெரிய சூடான போஸ் கொடுத்துள்ள குட்டிஜானு - வர்ணிக்கும் இளசுகள்..!

 
96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். 
 
தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது கௌரி கிஷன் தனது சமூக வலைத்தளத்தில் முன்னழகு தெரிய உடை அணிந்து போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் “தேன் கிண்ணம்” என்று வர்ணித்து கமெண்ட் அடித்துள்ளார்.

"தேன் கிண்ணம்.." - முன்னழகு தெரிய சூடான போஸ் கொடுத்துள்ள குட்டிஜானு - வர்ணிக்கும் இளசுகள்..! "தேன் கிண்ணம்.." - முன்னழகு தெரிய சூடான போஸ் கொடுத்துள்ள குட்டிஜானு - வர்ணிக்கும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on March 26, 2021 Rating: 5
Powered by Blogger.