நடுக்காட்டில் கவர்ச்சி உடையில் வௌவால் போல தொங்கும் நமிதா - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நமிதா. இவர் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். 
 
மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் சரத்குமார் சத்யராஜ் என அனைவருடனும் ஜோடி போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை மச்சான் என அழைப்பதன் மூலமாக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
 
இவ்வளவு பிரபலமான நமது நடிகைக்கு தற்போது சினிமாவில் படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை ஆகையால் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
 
இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். ஆனால் அதன் மூலம் இவருக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது.
 
இதை தொடர்ந்து தற்போது சர்ச்சைக்கு பேர்போன இயக்குனர் ராம்கோபால் இயற்கை இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் தன் உடம்பை பத்து கிலோவுக்கு மேலாக குறைத்துள்ளார்.
 
 
தற்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நமீதா.இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நமீதா. 
 
 
அதில் நட்ட நடுக் காட்டில் வவ்வால் போன்று தொங்குகிறார். உடம்பில் பெல்ட்டுகள் கட்டப்பட்டு அந்தரத்தில் தொங்குகிறார் நமீதா.நமீதாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அடுத்த ரவுண்ட் அதிரடி தானா என கேட்டு வருகின்றனர். 


ஏற்கனவே இந்தப் படத்தின் காட்சி ஒன்றுக்காக கிணற்றில் விழுந்தார் நமீதா. அதனை உண்மை என்று நினைத்த ஷூட்டிங் பார்க்க வந்த மக்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

நடுக்காட்டில் கவர்ச்சி உடையில் வௌவால் போல தொங்கும் நமிதா - வாயை பிளந்த ரசிகர்கள்..! நடுக்காட்டில் கவர்ச்சி உடையில் வௌவால் போல தொங்கும் நமிதா - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.