"என்னா ஷேப்பு... கிளாமர் பாம்..." - போக்கிரி பட நடிகை பிருந்தா பரேக் ஹாட் போஸ் - அலறும் இளசுகள்..!


பிருந்தா பரேக் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் பிரபலமானவர். 
 
இவர் வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்ன திரையிலும் கூட நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் விமல் நடித்த சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் ஐட்டம் பாடலில் குத்தாட்டம் போட்டிருந்தவர் பிருந்தா பரேக் . 
 
இவர் குரு என் ஆளு ,மன்மதன், பொல்லாதவன், சுதேசி போன்ற படங்களில் நடித்திருந்தார் . நடிகர் விஜய் நடிப்பில் உருவான போக்கிரி படத்தில் வில்லன் கேங்கில் ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இவர் இப்போது தெலுங்கு படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்து கொண்டு வருகிறார். இவர் அஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
 
இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிருந்த பாரேக் சினிமா தவிர மாடலிங்கிலும் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அந்த வகையில், தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.. கிளாமர் பாம் என்று வர்ணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"என்னா ஷேப்பு... கிளாமர் பாம்..." - போக்கிரி பட நடிகை பிருந்தா பரேக் ஹாட் போஸ் - அலறும் இளசுகள்..! "என்னா ஷேப்பு... கிளாமர் பாம்..." - போக்கிரி பட நடிகை பிருந்தா பரேக் ஹாட் போஸ் - அலறும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on March 25, 2021 Rating: 5
Powered by Blogger.