என்ன இருந்தாலும் இப்படியா காட்டுறது..? - ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோ..! - விளாசும் ரசிகர்கள்..!


நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். 
 
இவர் 2012-ம் ஆண்டு 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். 
 
பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் தற்போது அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக பணியாற்றி வருகிறார்.தமிழ் படம் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தெரிய தொடங்கியவர் ஐஸ்வர்யா மேனன். 
 
படத்தில் ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சி இல்லாவிட்டாலும் தனது நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் வந்து வித்தியாசம் காட்டினார். 
 
அதன்பின் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வித்தியாசம் கதைக்களத்தில் உருவான நான் சிரித்தால் படத்தில் நடித்தார். இந்த படத்தில் வரும் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டார். 
 
இது தவிர தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தலா ஒரு படம் நடித்துள்ளார். கவர்ச்சி வழிய இவர் எடுக்கும் போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஏராளமாக குவிந்து கிடக்கிறார்கள். 
 
சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் போட்டோ மற்றும் வீடியோக்களில் ஆடைகள் குறைவாகவும் கவர்ச்சி தூக்கலாகவும் இருக்கும். இந்நிலையில், உடற்பயிற்சி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தினுசு தினுசாக கேமராவை சுற்றி சுற்றி தன்னுடைய எடுப்பான அழகுகளை பளிச்சென காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், “கைய வச்சு கொஞ்சம் சும்மா இருங்களேன், என்ன இருந்தாலும் இப்படியா தகாட்டுறது” என கமெண்ட் அடித்து வருகின்றனர்

என்ன இருந்தாலும் இப்படியா காட்டுறது..? - ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோ..! - விளாசும் ரசிகர்கள்..! என்ன இருந்தாலும் இப்படியா காட்டுறது..? - ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோ..! - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 19, 2021 Rating: 5
Powered by Blogger.