"பட்டர் பன்ணு.. - கும்முன்னு பொண்ணு..." - வெள்ளை நிற லெக்கின்ஸில் இளசுகளை திணறடிக்கும் அணு இம்மானுவேல்..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அனு இம்மானுவேல். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் எங்கள் வீட்டு பிள்ளை இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இப்படத்தில் காந்த கண்ணழகி என்ற பாடல் அனைவர் மத்தியிலும் பிரபலம் அடைந்தது மட்டுமில்லமால் பொருளாக மாறியது அந்த அளவிற்கு பாடல் ஃபேமஸ் ஆனது. 
 
இமானுவேல் இதற்கு முன்பு மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பரிவாளன் படத்தில் நடித்திருந்தார் இதுவே அவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் ஆகும். 
 
இவர் நடித்த படங்களில் பெருபாலும் கவர்ச்சியை காட்டாத நிலையில் தனது சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். 
 
 
இந்த நிலையில் தற்போது அவர் ரசிகர்களை திணறடிக்கும் வகையில் வெள்ளை நிற லெக்கின்ஸ் உடையில் தன்னுடைய முழு தொடையழகும் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தை கலக்கியுள்ளார்.
 

ஹாட்டாக இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

"பட்டர் பன்ணு.. - கும்முன்னு பொண்ணு..." - வெள்ளை நிற லெக்கின்ஸில் இளசுகளை திணறடிக்கும் அணு இம்மானுவேல்..! "பட்டர் பன்ணு.. - கும்முன்னு பொண்ணு..." - வெள்ளை நிற லெக்கின்ஸில் இளசுகளை திணறடிக்கும் அணு இம்மானுவேல்..! Reviewed by Tamizhakam on March 18, 2021 Rating: 5
Powered by Blogger.