படுக்கையில் பிகினி உடையில் படுத்திருக்கும் "கபாலி" பட நடிகை ராதிகா ஆப்தே..! - வைராலகும் புகைப்படங்கள்..!

 
பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். 
 
இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.
 
முன்னணி நடிகையாக இருந்தும் கூட அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் ராதிகா ஆப்தே தற்போது டூ பீஸ் உடை அணிந்து கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கிளாமரை இறக்கிவிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார். 
 
 
அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் இந்திய அளவில் பெருமளவு மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்றது. 
 
இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ராதிகா ஆப்தே நடித்திருக்க இதற்கு முன் பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் கபாலி இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைய செய்தது.இந்நிலையில், சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தே ஒரு மீடூ புகாரை அளித்திருந்தார். 
 
ஒரு தனியார் தொலைக்காட்சியின் டாக் ஷோவுக்கு பேட்டி அளித்த அவர், அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது "புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கான ஆடிஷன் மும்பையில் நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தின் இயக்குனர் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். 
 
 
ஆடிஷன் என்பதால் என்னையும் அழைத்திருந்தார். நான் ஒரு படப்பிடிப்பை முடித்துவிட்டு அப்போதுதான் மும்பை வந்திருந்தேன்.டைரக்டர் கூப்பிட்டார் என்பதற்காக அந்த ஓட்டலுக்கு சென்றேன். ஆனால் அங்கே என்னை மோசமான அசைவுகளை வெளிப்படுத்தி நடனம் ஆட சொன்னார். 
 
நான் அவருடைய எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி வந்து விட்டேன் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். அல்வா சாப்பிடுவது போல கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி தவறாமல் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ராதிகா. 


இப்பொழுது பூப்போட்ட பிகினியில் படுக்கையறை மெத்தையில் செம கவர்ச்சியாக படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி ஜொள்ளுவிட வைத்திருக்க இப்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.