என்ன ஷிவானி.., சிக்ஸ் பேக் எல்லாம் தெரியுது..- சட்டையை கழட்டி விட்டு அப்படி போஸ்..! - ஆடிப்போன ரசிகர்கள்..!


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் . வெறும் 19 வயசு தான் ஷிவானிக்கு ஆகிறது. 
 
பிக் பாஸ் வீட்டில் இருந்த பிரபலங்களிலேயே மிகவும் இளம் வயது போட்டியாளர் ஷிவானி தான் என கமல்ஹாசன் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தினார். அதன் காரணமாகவே பெரிதாக யாரிடத்திலும் சண்டை போடாமலும், பேசாமலும் அமைதியாக இருந்து வந்தார் ஷிவானி.
 
இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் . மேலும் ஷிவானி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தினமும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் . 
 
இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்த சிவானி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி சிங்கப் பெண்ணாக வெளியே வந்தார். 
 
மேலும் சிவானி இந்த நிகழ்ச்சிக்குப் பின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் . 
 
இந்நிலையில், தற்போது ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில், மேலாடையை திறந்து விட்டு, கண்களை மூடி வெயிலில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 
 

மேலும், அதற்கு கேப்ஷனாக தினமும் சில விட்டமின் டி டோஸ்களை எடுத்து வருகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷிவானி சிக்ஸ் பேக் எல்லாம் தெரியுது. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

என்ன ஷிவானி.., சிக்ஸ் பேக் எல்லாம் தெரியுது..- சட்டையை கழட்டி விட்டு அப்படி போஸ்..! - ஆடிப்போன ரசிகர்கள்..! என்ன ஷிவானி.., சிக்ஸ் பேக் எல்லாம் தெரியுது..- சட்டையை கழட்டி விட்டு அப்படி போஸ்..! - ஆடிப்போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 07, 2021 Rating: 5
Powered by Blogger.