"செம்ம அழகு.. - பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இருக்கீங்க.." - சீரியல் நடிகை அகிலாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..!


முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். 
 
நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 
 
சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்.. அந்த வகையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் அகிலா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 
 
“சீரியல்களின் எல்லைகள் சினிமாவைப் போல் இப்போது விரிந்திருக்கிறது, சினிமாவைப் போல சீரியல்களிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது. 
 
 
இப்போதைக்கு நான் இரண்டு சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறேன், அதை செய்யவே நேரம் போதவில்லை” என அலுத்து கொள்கிறார். இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 


 
இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம அழகு.. பாலிவுட் ரேகா மாதிரி இருக்கீங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

"செம்ம அழகு.. - பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இருக்கீங்க.." - சீரியல் நடிகை அகிலாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..! "செம்ம அழகு.. - பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இருக்கீங்க.." - சீரியல் நடிகை அகிலாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 18, 2021 Rating: 5
Powered by Blogger.