"சூரியனே தேவையில்ல... செம்ம ஹாட்டு..." - முன்னழகு தெரிய கவர்ச்சி களமிறங்கிய கௌரி கிஷன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் ஹீரோயினாக தூள் கிளப்பி வருகிறார் குட்டி ஜானு கௌரி கிஷன். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்த இவர் அடுத்து தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு திரைத்துறையிலும் விரைவில் ஹீரோயினியாக கலக்க உள்ள கௌரி கிஷன் முன்னழகு தெரிய க்யூட்னஸ் வழியவழிய பொம்மை போல நின்று கொண்டிருக்கும் செம க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்டாகி வருகிறார்.
 
96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
 
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முகவட்டு, உருண்டு திரண்டு கும்மென இருக்கும் உடல் வாகு என இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். மார்க்கெட் சூடு பிடிக்கும் போது சூட்டை கிளப்பி சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் அம்மணி. 
 
 
பல நடிகைகள் அறிமுகமான புதிதிலேயே நல்ல பிரபலம் ஆகி ரசிகர்களை பெறுவார்கள். ஆனால், கவர்ச்சி காட்ட மாட்டேன். நானெல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண் என்று இல்லாத பேச்சு பேசுவார்கள். அதற்கேற்றார் போல ஒன்றிரண்டு படங்களில் காணாமல் போய்விடுவார்கள். 
 
உதாரணமாக, தாமிரபரணி பானு, ஸ்ரீதிவ்யா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நயன்தாராவுக்கு இருந்த கிரேஸ் ஒரே படத்தில் தாமிரபரணி பானுவிற்கு கிடைத்தது. ஆனால், கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கேட்டை போட்டதால். சரிமாக கேட்டுக்குள்ளையே இருந்துக்கோ என்று விட்டுவிட்டது கோலிவுட்.
 
ஆனால், கௌரி கிஷன் இந்த விஷயத்தை உஷாரு.. இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
 
அந்த வகையில், தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு நச்சென சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சூரியனே தேவையில்லை. செம்ம ஹாட்டு என்று கதறி வருகிறார்கள்.

"சூரியனே தேவையில்ல... செம்ம ஹாட்டு..." - முன்னழகு தெரிய கவர்ச்சி களமிறங்கிய கௌரி கிஷன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "சூரியனே தேவையில்ல... செம்ம ஹாட்டு..." - முன்னழகு தெரிய கவர்ச்சி களமிறங்கிய கௌரி கிஷன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 10, 2021 Rating: 5
Powered by Blogger.