"என்ன இது சப்போர்டே இல்லாம நிக்குது.." - வயதுக்கு மீறிய கவர்ச்சி உடையில் அதிர வைக்கும் அனிகா..!

 
2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. 
 
அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், குயின் வெப்சீர்ஸ் என பல தளங்களில் நடித்து வந்தார். 
 
தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. 
 
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது துக்க நிகழ்வை பதிவு செய்துள்ளார். அதில் விசுவாசம் படத்தில் நடித்ததற்காக என்னை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.ஆனால் அதே நேரத்தில் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும் நான் வளர வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர். 
 
 
இதன் காரணமாகத்தான் நான் அதிகமாக வெளியே செல்வதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியிருந்தார். ஆனால், எப்படியாவது ஹீரோயின் ஆகி விட வேண்டும் என விடாப்பிடியாக இருக்கும் அனிகா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். 


 
அந்த வகையில், தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் , இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது என்று கலாய்த்து வருகிறார்கள்.

"என்ன இது சப்போர்டே இல்லாம நிக்குது.." - வயதுக்கு மீறிய கவர்ச்சி உடையில் அதிர வைக்கும் அனிகா..! "என்ன இது சப்போர்டே இல்லாம நிக்குது.." - வயதுக்கு மீறிய கவர்ச்சி உடையில் அதிர வைக்கும் அனிகா..! Reviewed by Tamizhakam on March 19, 2021 Rating: 5
Powered by Blogger.