"உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு.." - அநியாயத்துக்கும் இறக்கமான உடையில் பிக்பாஸ் அபிராமி..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!


இன்று நடிகர் கவினை யார் வேண்டுமானாலும் பங்கு போடலாம் ஆனால் முதலில் கவினின் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். பின் முகேனுக்கு ரூட் விட்டார், அதுவும் சரி வரவில்லை. இவர் கவினை லவ் பண்ண நேரம் சாக்ஷிக்கு கவினை பிடித்துவிட்டது. 
 
காலப்போக்கில் கவினுக்கு லாஸ்லியாவை பிடித்துவிட்டது. இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார். 
 
பின் வெளியே வந்த இவர், ”மக்களின் அன்பைப் பெறுவதற்காகவே நான் உள்ளே சென்றேன். அவர்களின் வார்த்தைகள் மற்றும் பாஸிட்டிவிட்டி ஆகியவற்றால் நான் அகம் மகிழ்ந்தேன். 
 
உண்மையைச் சொன்னால், ரேஷ்மா வெளியேற்றப்பட்டபோதே, நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பினேன். என்னை வீட்டிற்கு அனுப்புமாறு கமல் சாரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். 
 
நான் விளையாட்டின் கவனத்தை இழக்கிறேன் என்று அப்போதே உணர்ந்தேன். அதனால் தான் நான் வெளியேறும்போது நான் அழவில்லை” என்றார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். 
 
 
இவருக்கான ரசிகர்களை குஷி படுத்த அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.இவர் தல அஜித்துடன் இணைந்து நேர் கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். 
 
இவர்களுடன் வித்யா பாலன், ஷரதா ஷீகாந்த், ஆதிக் ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. 
 
தற்போது இவர் அடுத்த ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆம் ஆல்பர்ட் ராஜா இயக்கி நடிகர் ஆரி நடக்கவிருக்கும் இந்த படத்தில் அபிராமியுடன் இணைந்து லாஸ்லியா ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கவுள்ளனர். 


அபிராமி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோ சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு.." - அநியாயத்துக்கும் இறக்கமான உடையில் பிக்பாஸ் அபிராமி..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! "உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு.." - அநியாயத்துக்கும் இறக்கமான உடையில் பிக்பாஸ் அபிராமி..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 28, 2021 Rating: 5
Powered by Blogger.