"தோல் சீவிட்டு வச்ச பப்பாளி மாதிரி இருக்காங்ககளே.." - பேண்ட் அணியாமல், மேலாடையை கழட்டிவிட்டு திணறடிக்கும் ஷாக்‌ஷி..!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வாலின் சமீபத்திய போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். 
 
இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். 
 
தற்போது நடிகை சாக்‌ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 
 
அந்த வகையில் சமீபத்தில் பேண்ட் அணியாமல், மேலாடையை கழட்டி விட்டு போட்டோஷூட் நடத்தி உள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
 
அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், தோல் சீவிட்டு வச்ச பப்பாளி மாதிரி இருக்காங்களே என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"தோல் சீவிட்டு வச்ச பப்பாளி மாதிரி இருக்காங்ககளே.." - பேண்ட் அணியாமல், மேலாடையை கழட்டிவிட்டு திணறடிக்கும் ஷாக்‌ஷி..! "தோல் சீவிட்டு வச்ச பப்பாளி மாதிரி இருக்காங்ககளே.." - பேண்ட் அணியாமல், மேலாடையை கழட்டிவிட்டு திணறடிக்கும் ஷாக்‌ஷி..! Reviewed by Tamizhakam on March 28, 2021 Rating: 5
Powered by Blogger.