பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா-வா இது..? - ரொம்ப மோசம்-மா நீயி..! - தீயாய் பரவும் உச்ச கட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..!


சதுரன், வெற்றி வேல் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வர்ஷா பொல்லம்மா. பல படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தின் மூலம்தான் பிரபலமானார். 
 
அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு நஸ்ரியாவின் முகத்தோற்றம் அப்படியே இருப்பதாக பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
சமீபத்தில் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டா தம்பி ஆனந்த் தேவர்கொண்டா வர்ஷா பொல்லம்மா நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் என்ற படம் அமேசான் தளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
 
இந்நிலையில் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் வர்ஷா பொல்லம்மா. இதனை தொடர்ந்து அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
 
 
இந்நிலையில், படம் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் நடித்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.


அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வந்த இவரா இப்படி என்று வாயை பிளந்துள்ளனர் ரசிகர்கள்.

பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா-வா இது..? - ரொம்ப மோசம்-மா நீயி..! - தீயாய் பரவும் உச்ச கட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..! பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா-வா இது..? - ரொம்ப மோசம்-மா நீயி..! - தீயாய் பரவும் உச்ச கட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.