ப்ரா அணியாமல் மேலாடையை அதுவரை இறக்கி விட்டு போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே..!


தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட் நடிகையான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானார்.
 
தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கவர்ச்சி ரோல்கள் என்றால் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் ராதிகா ஆப்தேதான். 
 
படுக்கையறை காட்சிகள் என்றாலும் சரி நிர்வாண காட்சிகள் என்றாலும் சரி பின்னி பெடலெடுப்பார்.அவ்வப்போது ராதிகா ஆப்தேவின் நிர்வாண போட்டோக்கள், படுக்கையறை காட்சிகள் என வெளியாகி பரபரப்பை கிளப்பும். 
 
கோடைக் காலமானாலும் குளிர்காலமானாலும் ராதிகா ஆப்தே அணியும் உடைகளும் சூட்டை கிளப்பும்.இவர் இப்போது ’ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற அரை மணி நேர படத்தை இயக்கியுள்ளார். இதில் குல்ஷன் தேவைய்யா, சஹானா கோஸ்வாமி உட்பட சிலர் நடித்துள்ளனர். 
 
இதை ஹனி ட்ரேஹன், அபிஷேக் சவுபே ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘இது வழக்கமான கதையை கொண்ட படம் அல்ல. பெருமையான சப்ஜெக்டை கொண்டது. சமூகத்தைக் கேள்வி கேட்கும் படமாகவும் இருக்கும். ராதிகா ஆப்தே தனது திறமையை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்’ என்றார் தயாரிப்பாளர் ஹனி ட்ரேஹன். 
 
இயக்குனரானது பற்றி ராதிகா ஆப்தே கூறும்போது, ‘’எல்லாம் உடனடியாக முடிந்துவிட்டது. ஹனி, அபிஷேக், லலித் ஆகியோர் சரியான நேரத்தில் இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்தார்கள். 
 
ஒரு படத்தை முழுமையாக வெளிக் கொணர்வதில் அதிகம் கற்றுக்கொண்டேன்’’ என்றார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் ராதிகா சில இந்தி படங்களில் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 
 

 
அதுபோல் தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது

ப்ரா அணியாமல் மேலாடையை அதுவரை இறக்கி விட்டு போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே..! ப்ரா அணியாமல் மேலாடையை அதுவரை இறக்கி விட்டு போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.