"நோ ட்ரெஸ்.." - முழு முதுகையும் காட்டி இணையத்தை சூடேற்றிய அர்ஜுன் ரெட்டி பட நடிகை..!

 
தெலுங்கு சினிமாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு கலக்கு கலக்கிய அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழ்,ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் கதாநாயகியாக நடித்த நடிகை ஷாலினி பாண்டேவுக்கு அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. 
 
தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள இவர் இப்பொழுது மேல் சட்டை எதுவும் போடாமல் முதுகை காட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
 
பப்லியான தோற்றம், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகிய முகம் என்று தெலுங்கு சினிமாவில் நியூ எண்ட்ரியாக வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர் பட்டாளம் அதிகமாக துவங்கியது. இருதியாக ஜீவாவுடன் ”கொரில்லா’ படத்தில் நடித்திருந்தார். 
 
தற்போது ஜி வி பிரகாஷுடன் ‘100% காதல்’ படத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் ஷாலினி பாண்டே குளியல் தொட்டியில் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது வரை ஷாலினி பாண்டேவை இப்படி ஒரு கோலத்தில் பார்த்திடாத ரசிகர்கள் இவங்களா இப்படி என்று வாயடைத்து போய்யுள்ளனர். 
 
 
இருப்பினும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றது. திரைப்படங்களில் சுட்டித்தனமான பெண்ணாக வந்து நடிப்பில் கலக்கிய ஷாலினி இப்பொழுது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்க சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி பொங்கிய பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறார்.


அந்த வகையில் இப்போது மேல் சட்டை எதுவும் போடாமல் கண்கள் கூச பளீரென இருக்கும் முதுகை காட்டிக்கொண்டு பார்க்கும் அனைவரையும் சொக்க வைக்கும் இந்த அதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கும் ஷாலினி பாண்டேவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையதளத்தை திணறடித்து வைரலாகி வருகிறது.

"நோ ட்ரெஸ்.." - முழு முதுகையும் காட்டி இணையத்தை சூடேற்றிய அர்ஜுன் ரெட்டி பட நடிகை..! "நோ ட்ரெஸ்.." - முழு முதுகையும் காட்டி இணையத்தை சூடேற்றிய அர்ஜுன் ரெட்டி பட நடிகை..! Reviewed by Tamizhakam on March 16, 2021 Rating: 5
Powered by Blogger.