நடு ரோட்டில் ப்ரா-வை காட்டி சர்ச்சையை கிளப்பிய VJ மகேஸ்வரி..! - வைரல் போட்டோஸ்..! - விளாசும் ரசிகர்கள்..!


சின்னத்திரையில் பணியாற்றிவரும் தொகுப்பாளினி களுக்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் அதுமட்டுமில்லாமல் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம். 
 
பல ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக டிவி முன்பு அமர்கிறார்களோ இல்லையோ ஆனால் தொகுப்பாளினியை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் டிவி பார்ப்பார்கள். அந்தவகையில் குயில் என்ற தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர் மகேஸ்வரி இவர் மேலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்,
 
அதன் பிறகு பிரபல தொலைக்காட்சியில் தாயுமானவன் புதுக்கவிதை ஆகிய சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். மேலும் இவர் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர்.
 
 
இவர் திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார் அதிலும் இவர் தொகுத்து வழங்கிய காமெடி கில்லாடிஸ், பேட்டராப் போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் இவர் எப்பொழுதும் ரசிகர்களுடன் டச்சிலேயே இருப்பார். 
 
 
அந்த வகையில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருவார். இவர் வெளியிடும் புகைப்படத்தை காண ரசிகர் கூட்டம் காத்துக் கொண்டிருக்கும் அந்த அளவில் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு வருவார். 


இந்த நிலையில் தற்போது தன்னுடைய ப்ரா ஸ்ட்ராப் தெரியும் படி புதிய புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் இப்படி நடு ரோட்டில் நின்று கொண்டு ப்ரா தெரிவது போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடலாமா என அறிவுரை கூறி வருகிறார்கள்.

நடு ரோட்டில் ப்ரா-வை காட்டி சர்ச்சையை கிளப்பிய VJ மகேஸ்வரி..! - வைரல் போட்டோஸ்..! - விளாசும் ரசிகர்கள்..! நடு ரோட்டில் ப்ரா-வை காட்டி சர்ச்சையை கிளப்பிய VJ மகேஸ்வரி..! - வைரல் போட்டோஸ்..! - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 09, 2021 Rating: 5
Powered by Blogger.