"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?" - ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்..! - Zoom செய்து ரசிக்கும் ரசிகர்கள்..!

 
எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். 
 
ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. 
 
இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை. தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். 
 
இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.பெண்களின் கண்களுக்கு எல்லா வயதிலும் போதையும், கவர்ச்சியும் இருக்கு, அதோடு கவர்ச்சி காட்டுவதற்கு வயது வரம்பு கிடையாது என்று நடிகை பிரியா ஆனந்த் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுக்கிறார்.
 
சினிமாவில், எண்ட்ரியாகி 10 வருடங்கள் ஆனாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்கவேயில்லை.
 
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.எதிர் நீச்சல், 180, எல்கேஜி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரியா ஆனந்த்.

 
இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் உடல்வாகு அப்பட்டமாக தெரிவது போல போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நிஜாமவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?” என்று கலாய்த்து வருகிறார்கள்.

"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?" - ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்..! - Zoom செய்து ரசிக்கும் ரசிகர்கள்..! "நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?" - ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்..! - Zoom செய்து ரசிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 03, 2021 Rating: 5
Powered by Blogger.