"பாத்தாலே கிக் ஏறுதே.." - குட்டியான உடையில் "கோமாளி" பட நடிகை - கிளீன் போல்டான ரசிகர்கள்..!


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் ‘கிராக் பார்ட்டி’ என்ற படத்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். 
 
தற்போது பல தெலுங்கு படங்களில் நடித்து வரும் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே, தற்போது எல்லோருடைய பார்வைகளையும் தன் மீதுபடம்படி ஒரு மோசமான காரியத்தை செய்துவிட்டார்.
 
சம்யுக்தாவை இன்ஸ்டாகிராமில் 8.48 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். நடிகர் ஜெயம் ரவிவுடன், கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, தற்போது தனது சமூக வலைத்தளத்தில் டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் லைக்குகளை அள்ளி வருகிறது . 
 
 
சமீபத்தில், உலகப் புகழ்பெற்ற பாடகர் மற்றும் நடன கலைஞருமான ஜஸ்டின் பீபர் பாடலுக்கு, குட்டை டவுசரில், கவர்ச்சியை உடையில் சும்மா செம்மையாக இவர் ஆடியுள்ள டான்ஸ், சமூக வலைத்தளத்திரியே தெறிக்க விட்டது. 
 
 
இந்த படத்தை தொடர்ந்து சம்யுக்தா நடித்த பப்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆள் பார்பதற்கு குட்டியாக இருந்தாலும், கவர்ச்சி காட்டுவதில் செம்ம கெட்டி என்று தான் சொல்ல வேண்டும். 
 
 
தன்னை பின் தொடரும் ரசிகர்களின் கண்களை காயப்போடாமல் பார்த்துக்கொள்வதில் அம்மணி தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.  
இது போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா.? என்று கேட்பது போலவே அம்மணி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் உள்ளது.

"பாத்தாலே கிக் ஏறுதே.." - குட்டியான உடையில் "கோமாளி" பட நடிகை - கிளீன் போல்டான ரசிகர்கள்..! "பாத்தாலே கிக் ஏறுதே.." - குட்டியான உடையில் "கோமாளி" பட நடிகை - கிளீன் போல்டான ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 01, 2021 Rating: 5
Powered by Blogger.