"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள உத்தமபுத்திரன் நடிகை சுரேகா வாணி..!


கோலிவுட் சினிமாவில் தனுஷ் நடித்து வெளியான உத்தமபுத்திரன் படத்தில் நடித்ததன் மூலமாக ஆதி எடுத்து வைத்தவர் நடிகை சுரேகா வாணி. 
 
அந்த படத்தை தொடர்ந்து, தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம். எஸ் பாஸ்கருக்கு மனைவியாக நடித்திருபிபர். 
 
அத்துடன், அவர் காதலில் சொதப்புவது எப்படி, பிரம்மா, ஜில்லா, எதிர்நீச்சல், விஸ்வாசம், மெர்சல் என்று தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சுரேகா வாணி ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை. தமிழைவிட தெலுங்கில் இவர் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகின்றார். 
 
 
அத்துடன், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். 39 வயதை கடந்த சுரேகா வாணி சினிமாவில் மிகவும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகின்றார். 
 
 
இருப்பினும், அவர் நிஜவாழ்வில் மிக மாடர்னாக இருபவர். அத்துடன், சமூகவலைதளங்களில் படு பிசியாக இருக்கின்ற சுரேகா வாணி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு 40 வயதில் இப்படியா? என்று ரசிகர்களை ஆச்சரியத்தில் இருக்கின்றனர். 
 
இந்நிலையில், தன்னுடைய 40-வது பிறந்தநாளை தனது மகள் மற்றும் அவரது தோழிகளுடன் கொண்டாடியுள்ளார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு தொடை தெரிய பிறந்தநாள் கொண்டாடுறீங்களே.. உங்களுக்கு 40 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று கருத்து தெரிவித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள உத்தமபுத்திரன் நடிகை சுரேகா வாணி..! "நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள உத்தமபுத்திரன் நடிகை சுரேகா வாணி..! Reviewed by Tamizhakam on April 29, 2021 Rating: 5
Powered by Blogger.