"இவ்ளோ ஓப்பன் ஆகதும்மா..." - நீச்சல் உடையில் இளசுகளை மயக்கும் விமலாராமன் - வைரல் போட்டோஸ்..!


இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பொய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். அதையடுத்து நடிகர் சேரன் இயக்கி நடித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்தார். 
 
அதையடுத்து இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் ‘டேம் 999’ என்ற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.தற்போது விமலா ராமனுக்கு 36 வயதாகிறது. 
 
இன்னும் திருமணமாகவில்லை. தற்போது அவர் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் எடுத்த சில புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். 
 
குடும்ப குத்துவிளக்கு கேரக்டரில் நடித்து வந்த நடிகை விமலா ராமன், தற்போது இவ்வளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.இப்படி பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ் சினிமாவை எட்டிப்பார்க்கும் விமலா ராமன், எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். 
 
 
அதற்காக சோசியல் மீடியாவை பயன்படுத்த தொடங்கியிருப்பவர், அதன் மூலம் தனது புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். இந்த நிலையில், விமலா ராமன் தனது படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
தனது முன்னழகை வெட்ட வெளிச்சமாக காட்டும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், அப்புகைப்படத்தை வைரலாக்கியும் வருகிறார்கள்.

"இவ்ளோ ஓப்பன் ஆகதும்மா..." - நீச்சல் உடையில் இளசுகளை மயக்கும் விமலாராமன் - வைரல் போட்டோஸ்..! "இவ்ளோ ஓப்பன் ஆகதும்மா..." - நீச்சல் உடையில் இளசுகளை மயக்கும் விமலாராமன் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on April 01, 2021 Rating: 5
Powered by Blogger.