சட்டையை தூக்கி முடிச்சு போட்டு... குஷி ஜோதிகா போல இடுப்பை காட்டும் தன்யா ரவிச்சந்திரன்..!

 
குடும்ப பாங்கான படங்களில் நடித்து வந்த தன்யா ரவிச்சந்திரன், தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். “பலே வெள்ளையத் தேவா” படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். 
 
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர், அருள்நிதியுடன் ‘பிருந்தாவனம்’, விஜய்சேதுபதியுடன் ‘கருப்பன்’ உள்ளிட்ட படங்களில்நடித்துள்ளார். 
 
தற்போது, சிபிராஜின் ‘மாயோன்’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படம் இந்த ஆண்டு திரைக்குவரவுள்ளது. தான் நடித்த மூன்று படங்களிலும் கட்டுக்கோப்பாக குடும்ப பாங்கான பெண்ணாக நடித்திருந்தார் தன்யா. தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடிக்க முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார். 
 
சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், அண்மையில் வெளியிட்ட ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் இருப்பது போன்ற புகைப்படம் தமிழ் சினிமாவை ஒரு உலுக்கு உலுக்கியது. 
 
 
அந்தவகையில், தற்போது மீண்டும் ஊரடங்கு நேரத்தில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் தன்யா. 
 
 
இந்தப் புகைப்படத்தை பார்த்தால், இவருக்கு ஆர்மி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு வைத்தாலும், ரம்யா பாண்டியனை ஓவர்டேக் செய்திடுவார் போல் என்ற பேச்சும் அடிபடுகிறது. 


இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட ஹார்ட்டை எகிற வைக்கும் புகைப்படங்கள் வைரல் என்பதை விட காட்டூத் தீ போல் ரசிகர்களின் இதயத்தை பற்றிக்கொண்டார் என்றே சொல்லலாம். வார்த்தைகளால் சொல்லமுடியாத கவர்ச்சியை தனது ஆடை மூலம் அலங்கரித்து வருகிறார்.

சட்டையை தூக்கி முடிச்சு போட்டு... குஷி ஜோதிகா போல இடுப்பை காட்டும் தன்யா ரவிச்சந்திரன்..! சட்டையை தூக்கி முடிச்சு போட்டு... குஷி ஜோதிகா போல இடுப்பை காட்டும் தன்யா ரவிச்சந்திரன்..! Reviewed by Tamizhakam on April 30, 2021 Rating: 5
Powered by Blogger.