கருப்பன் பட தன்யாவா இது..? - மெல்லிய மேலாடையில் உள்ள இருக்குறது எல்லாம் தெரியுதே..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். 
 
இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து நடிகர் சிபி ராஜுடன் மாயோன் படத்தில் இவர் நடித்துள்ளார். 
 
அப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் தன்யா ரவிச்சந்திரன் சமீபமாக போட்டோஷூட் செய்து பல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். 
 
இதையடுத்து தயாரிப்பாளரும் நடிகருமான ஒருவர் தன்யாவை ஒரு கிராமத்து சப்ஜெக்ட்டுக்காக அணுகிய போது தன்யா சொன்ன விஷயம் கொஞ்சம் ஷாக்கை கொடுத்துள்ளது. 
 
 
‘ சார் எனக்கு மாடர்னாக இருப்பது தான் பிடிக்கும். கருப்பன் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் ஒரே வில்லேஜ் சப்ஜெட்டா தான் வருது. 
 
 
அல்ட்ரா மாடர்ன் வேடமாக இருந்தால் சொல்லுங்கள் சம்பளம் கூட குறைய இருந்தாலும் கூட தாராளமாக நடிச்சி தரேன்’என்று கறாராக சொல்லிவிட்டாராம். 


திடீரென்று தன்யா எதற்காக கவர்ச்சியாக இறங்கிவிட்டார் என்று குழம்பி வந்த ரசிகர்களுக்குத் தன்யா குடும்ப குத்துவிளக்கு அல்ல; கவர்ச்சி புயல் என்பது இந்த செய்தியை படித்தபிறகு தெரியவரும்.

கருப்பன் பட தன்யாவா இது..? - மெல்லிய மேலாடையில் உள்ள இருக்குறது எல்லாம் தெரியுதே..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! கருப்பன் பட தன்யாவா இது..? - மெல்லிய மேலாடையில் உள்ள இருக்குறது எல்லாம் தெரியுதே..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 26, 2021 Rating: 5
Powered by Blogger.