"இது தொடையா..? இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா...?.." - முழு தொடையும் தெரிய இனியாவின் ஹாட் போஸ்..!

 
வாகை சூடவா புகழ் இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். 
 
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர். சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். 
 
 
இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
ஏன் என்றால், கவர்ச்சி உடையில் பாவடையை பறக்கவிட்டு முழு தொடையும் தெரிய போஸ்கொடுத்துள்ளார் இனியா. 
 
குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.