கொளுத்தும் வெயில்...! - நீச்சல் குளத்தில் தோழிகளுடன் பிகினி உடையில் ராய் லக்ஷ்மி குளு குளு...!

 
தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராய் லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றி வருகிறார். 
 
மேலும் ராய் லட்சுமி சினிமா துறையில் நுழைந்து 14 வருடங்களாகி விட்டதாம். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் பல மொழிகளில் ராய் லட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இறுதியாக இவர் தமிழில் ‘நீயா2’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். தற்போது இவர் கைவசம் ஜான்சி ஐபிஎஸ், சின்ரெல்லா, ஆனந்தபைரவி, கேங்ஸ்டர் 21, ஒட்டகொம்பன் ஆகிய தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்கள் உள்ளன. 
 
இந்த நிலையில் ராய் லட்சுமி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தையும், அவரது ரசிகர்களின் இதயத்தையும் உலுக்கியுள்ளது. 
 
அதாவது அரேபிய குதிரை போல் தோற்றம் கொண்டிருக்கும் ராய் லட்சுமிக்கு தமிழ்சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
 
 
அதுமட்டுமில்லாமல், இவர் சோஷியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்களை காண்பதற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. 


அதேபோல் ராய் லட்சுமியும் தனது ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அவ்வப்போது பலான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது டூ பீஸ் உடையில் புகைப்படம் வெளியிட்டு அலற வைத்துள்ளார்.

கொளுத்தும் வெயில்...! - நீச்சல் குளத்தில் தோழிகளுடன் பிகினி உடையில் ராய் லக்ஷ்மி குளு குளு...! கொளுத்தும் வெயில்...! - நீச்சல் குளத்தில் தோழிகளுடன் பிகினி உடையில் ராய் லக்ஷ்மி குளு குளு...! Reviewed by Tamizhakam on April 30, 2021 Rating: 5
Powered by Blogger.