"தன்னுடைய மார்பகங்கள் பற்றி கமெண்ட் அடித்த ரசிகருக்கு..." - பிக்பாஸ் அபிராமி கொடுத்த அதிரடி பதிலை பாருங்க..!


மிஸ் தமிழ்நாடு பட்டத்தை கைப்பற்றிய கையேடு, பல விளைபரங்களில் மாடலாக நடித்தவர் அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங்கை தாண்டி சிறந்த பரதநாட்டிய கலைஞரான இவர், பல்வேறு டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 
 
ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகம் செய்தது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். உள்ளே சென்றதுமே கைவினை காதலிப்பதாக கூறி, திரியை கிள்ளி போட்டார், அவர் மறுக்கவே... முகேனை காதலிப்பதாக அபிராமி கூறியது இவர் மேலே ரசிகர்களுக்கு வெறுப்பை வர வைத்தது. 
 
ஆனால் இவர் நடித்து வெளியான 'நேர்கொண்ட' பார்வை திரைப்படம். இவர் மீது ரசிகர்களுக்கு நல்ல இமேஜை உருவாக்கியது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். 
 
இந்நிலையில் இவர் பதிவிட்ட புகைப்படத்தில் இவரது உடல் அமைப்பு மாற்று அங்கங்களை கேலி செய்வது போல், நெட்டிசன்கள் விமர்சனம் செய்திருந்தனர். 
 

இதனால் கடுப்பான அபிராமி, மிகவும் கோவமாக... அவர் கூறியுள்ளதாவது சமீபத்தில் என் மார்பளவு பெரியதாக இருப்பதைப் பற்றி எனக்கு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது, ஆம், ஏனென்றால் நான் ஒரு தென்னிந்திய பெண். 
 
ஆனால் இது மிகவும் வருத்தமளிக்கிறது. இது உங்களிடமிருந்து எங்களை வேறுபடுத்தும் அம்சங்களில் ஒன்றாகும். மேலும் நீங்கள் இதை நன்கு அறிந்திருக்கலாம், ஏனென்றால் உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகத்திற்கு வர முடியாது.
 
எனவே என்னை பற்றி விமர்சிக்கும் முன் நீங்கள் முதலில் உங்கள் தாயிடம் பால் குடித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்க. பெண்ணை மரியாதையுடன் பார்க்கத் தொடங்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

"தன்னுடைய மார்பகங்கள் பற்றி கமெண்ட் அடித்த ரசிகருக்கு..." - பிக்பாஸ் அபிராமி கொடுத்த அதிரடி பதிலை பாருங்க..! "தன்னுடைய மார்பகங்கள் பற்றி கமெண்ட் அடித்த ரசிகருக்கு..." - பிக்பாஸ் அபிராமி கொடுத்த அதிரடி பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.