"இவ்வளவு டைட்டாவா பேண்ட் போடுறது.. - கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல இருக்கே.." - ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோ..!


தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான, "ஆப்பிள் பெண்ணே" படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். முதல் பட தலைப்பு ஏற்றவாரே ஆப்பிள் போல தள தளவென இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஐஸ்வர்யம் கொஞ்சம் குறைவு போல, அடுத்து சொற்ப வாய்ப்புகளே வந்தன. 
 
"தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் சிறிய வேடத்தை ஏற்று நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பிறகு "தமிழ் படம் 2" கொஞ்சம் பூஸ்ட் அப் கொடுக்க, இப்போது கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. 
 
வாய்ப்புகள் வந்தாலும், வரவில்லை என்றாலும், இன்னமும் போட்டோஷூட் நடத்துவதை கைவிடவில்லை.இணையத்தில் தனது புகைப்படங்களை போட்டு இளைஞர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைப்பவர் ஐஸ்வர்யா மேனன். 
 
தமிழில் சிவாவுடன் தமிழ் படம் 2 என்ற படத்தில் அறிமுகமானார். எவடா எவடா உன்ன பெத்தா என காதல் தோல்வியில் பசங்களை திட்டும் புதுமையான பாடல்கள் எல்லாம் பாடி ஆடி அதகளம் செய்தவருக்கு அடுத்த நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தாலர். 
 
ஆனால் ஹிப்ஹாப் ஆதி உடன் நான் சிரித்தால் படத்தில் மட்டும் கமிட்டானார். அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புகள் வராததால் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார். தனது முன்னழகையும் பின்னழகையும் ஹைலைட்டாக காட்டியே ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 
 
தன்னுடைய ப்ளஸ் பாயிண்ட் தெரிந்து அதை வைத்தே வண்டியை ஓட்டி வருகிறார்.இடையில் அவ்வளவாக புகைப்படங்களை வெளியிடாமல் ரெஸ்ட் எடுத்தவர், தற்போது அதற்கெல்லாம் சேர்த்து வைத்து படு கவர்ச்சியாக வீடியோ ஒன்றை உலவ விட்டுள்ளார். 
 

 
உடலோடு ஒட்டிய பேண்ட்-ஐ அணிந்து கொண்டு வெயிட் லிஃப்ட் செய்யும் அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள், என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? இவ்வளவு டைட்டாவா பேண்ட் போடுறது..? - கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சுரும் போல இருக்கே..! என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"இவ்வளவு டைட்டாவா பேண்ட் போடுறது.. - கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல இருக்கே.." - ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோ..! "இவ்வளவு டைட்டாவா பேண்ட் போடுறது.. - கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல இருக்கே.." - ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.