"ப்ப்பா.. என்ன Back-க்கு.. - என்ன ஷேப்பு.." - இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட் குனிந்த படி பின்னழகை காட்டும் கேத்ரின் தெரேசா..!

 
கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
தமிழில் எப்படியாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 
 
மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.
 
பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக “மெட்ராஸ்” படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. விஷாலுடன் ‘கதகளி’, அதர்வாவுடன் ‘கணிதன்’, ஆர்யாவுடன் ‘கடம்பன்’, விஷ்ணு விஷாலுடன் ‘கதாநாயகன்’, ஜீவாவுடன் ‘கலகலப்பு 2’ என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். 
 
கேத்ரின் தெரேசா தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார். தமிழிலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டும் கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும். 
 
டோலிவுட்டில் கவர்ச்சியில் அசால்ட் செய்து வருகிறார். இதனால் தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். என்ன தான் கொடிகட்டி பறந்தாலும் எல்லா நடிகைகளையும் போல, கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார். 
 
 
தற்போது மிகவும் இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் கேத்ரின் தெரேசா.

"ப்ப்பா.. என்ன Back-க்கு.. - என்ன ஷேப்பு.." - இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட் குனிந்த படி பின்னழகை காட்டும் கேத்ரின் தெரேசா..! "ப்ப்பா.. என்ன Back-க்கு.. - என்ன ஷேப்பு.." - இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட்  குனிந்த படி பின்னழகை காட்டும் கேத்ரின் தெரேசா..! Reviewed by Tamizhakam on May 04, 2021 Rating: 5
Powered by Blogger.