"அம்மாடியோவ்.." - "பாடி பார்ட்ஸ் எல்லாம் கழண்டு வந்திடும் போல இருக்கே.." - வைரலாகும் பிக்பாஸ் ஷிவானியின் வீடியோ..!


போகிற போக்கை பார்த்தால் தமிழ் சினிமாவை தூக்கி சீரியல் நடிகைகளின் கையில் கொடுத்து விட்டு மற்ற நடிகைகள் அனைவரும் பொட்டியை கட்ட வேண்டியதுதான் போல. 
 
அந்த அளவுக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் சீரியல் நடிகைகளின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வளர்ந்து விட்டது என்றே சொல்லலாம். சீரியலில் நடித்து அல்ல. 
 
சின்ன சின்ன உடையில் தனது உடல் அங்கங்களை எல்லாம் காட்டி புகைப்படம் வெளியிட்டதால் தான் அப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தற்போதைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஷிவானி நாராயணன். 
 
வெறும் 19 வயது ஆகியிருக்கும் நிலையில் அம்மணி பண்ணும் வேலை எல்லாம் படு பயங்கரமாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட சில சலசலப்புகளுக்கு பிறகு சிவானி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட மாட்டார் என ரசிகர்கள் வருத்தப்பட்டனர். 
 
ஆனால் சமீபத்தில் மாலத்தீவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ள ஷிவானி நாராயணன் அங்கிருந்து தினமும் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் ஜெகஜோதியாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தினார். 
 
இதில் ஹைலைட் என்னவென்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்படி அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்த அவங்க அம்மாவைக் கூட்டிக் கொண்டு போய் அவருக்கும் மாடர்ன் உடையை கொடுத்து போஸ் கொடுக்க வைத்ததுதான் விஷயம்.
 

 
இந்நிலையில், ஆங்கில பாடல் ஒன்றுக்கு இடுப்பை வெடுக் வெடுக் என உடுக்கை போல ஆட்டி கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் மெதுவா ஆடுங்கமா.. பாடி பார்ட்ஸ் எல்லாம் கழண்டு விழுந்துடும் போல.. என்று கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

"அம்மாடியோவ்.." - "பாடி பார்ட்ஸ் எல்லாம் கழண்டு வந்திடும் போல இருக்கே.." - வைரலாகும் பிக்பாஸ் ஷிவானியின் வீடியோ..! "அம்மாடியோவ்.." - "பாடி பார்ட்ஸ் எல்லாம் கழண்டு வந்திடும் போல இருக்கே.." - வைரலாகும் பிக்பாஸ் ஷிவானியின் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 01, 2021 Rating: 5
Powered by Blogger.