"என்ன சிம்ரன் இதெல்லாம்....!.." - முன்னணி நடிகருடன் தொடர்பு - ரகசியத்தை கசியவிட்ட சிம்ரன்..!


கமலஹாசனுடன் நடிக்க பல நடிகைகள் அவருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளனர். அந்த வகையில் இடுப்பழகி சிம்ரனும் அந்த பிரச்சனையில் சிக்கி தவித்த சம்பவத்தை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார் சித்ரா லட்சுமணன். 
 
கமல்ஹாசனுக்கும் நடிகைகளுக்கும் அப்படி ஒரு பொருத்தம் இருக்கும். கமல்ஹாசனுடன் நடிக்கும் பல நடிகைகளும் அவர் மீது காதல் கொண்டு விடுகின்றனர். அவரும் பதிலுக்கு தன்னுடைய காதலை திருப்பிக் கொடுத்து விடுகிறார். இதனாலேயே பல பஞ்சாயத்துகள். 
 
அந்த வகையில் தொடர்ந்து கமலஹாசனுடன் சில படங்களில் ஜோடியாக நடித்தவர் இடுப்பழகி சிம்ரன். உடனே பத்திரிகை வட்டாரங்களில் கமலுக்கும் சிம்ரனுக்கும் இடையில் கிசு கிசு என கிளப்பி விட்டனர். முதலில் வதந்தி என நினைத்து பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு பேட்டியில் சிம்ரனிடம் கமலஹாசனை காதலித்தது என்னாச்சு? என கேட்டுள்ளார். 
 
இங்குதான் அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை உணர்த்தியுள்ளார் சிம்ரன். இருவருக்குள்ளும் எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் என்னுடைய சொந்தப் பிரச்சனை பற்றியும், குடும்பப் பிரச்சினை பற்றியும் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என வாய்விட்டுள்ளார் சிம்ரன். 
 
இதனால் பசிக்கு சோறு கிடைக்குமா என்று காத்திருந்தவனுக்கு பிரியாணியை கிடைத்தது போல உறவு இருந்தது உண்மையா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள போய் பல விஷயங்கள் கிடைத்ததால் பத்திரிக்கையாளர்கள் அப்போதே பத்திரிகைகளில் தங்கள் இஷ்டத்திற்கு இருவரையும் வச்சி எழுதிய எழுத்தில் அதன் பிறகு இருவரும் பார்த்துக் கொள்வது கூட இல்லை என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். 
 
சிம்ரன் கமலுடன் மட்டுமல்லாமல் அதற்கு முன்னரே நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் என்பவர் மீது காதல் கொண்டிருந்தார் என்பதும் கூடுதல் தகவல்.
 
என்ன சிம்ரன் இதெல்லாம்....!

"என்ன சிம்ரன் இதெல்லாம்....!.." - முன்னணி நடிகருடன் தொடர்பு - ரகசியத்தை கசியவிட்ட சிம்ரன்..! "என்ன சிம்ரன் இதெல்லாம்....!.." - முன்னணி நடிகருடன் தொடர்பு - ரகசியத்தை கசியவிட்ட சிம்ரன்..! Reviewed by Tamizhakam on May 12, 2021 Rating: 5
Powered by Blogger.