பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் - இதுவரை பலரும் பார்த்திடாத நமிதாவின் புகைப்படங்கள்..!

 
நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் 2004 ஆண்டு அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த இவர் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். 
 
பல படங்களில் கவர்ச்சிக்கு தடை போடாமல் தாராளம் காட்டி வந்த நமீதா, திடீர் என உடல் பருமல் அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஊதினார். இதனால் இவருக்கு பட வாய்புகள் குறைந்தது, சின்னத்திரை நிகழ்சிகளில் மட்டுமே இவரை பார்க்க முடிந்தது. 
 
இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்துக்கொண்டு நடிகர் மோகன் லால் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற 'புலி முருகன்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். 
 
 
இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்துக்கொண்டு நடிகர் மோகன் லால் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற 'புலி முருகன்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடினார். 
 
 
ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு இருந்த போதிலும் ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பின்னர் திடீர் என தன்னுடைய திருமணம் அறிவிப்பை வெளியிட்ட இவர், தன்னுடன் மியாவ் படத்தில் நடித்தவரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான வீராவை திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக அறிவித்தார். திருமணத்திற்கு பின்பும், ஒரு சில படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
 
இன்று (மே 10) இவரது பிறந்தநாள். சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவரது பழைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் - இதுவரை பலரும் பார்த்திடாத நமிதாவின் புகைப்படங்கள்..! பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் - இதுவரை பலரும் பார்த்திடாத நமிதாவின் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on May 10, 2021 Rating: 5
Powered by Blogger.