"வேற லெவல்ங்க நீங்க..." - சிகப்பு விளக்கு வெளிச்சத்தில் மிளிரும் முதுகு..! - கலக்கும் கௌரி கிஷன்..!


'96 ' படத்தில் பள்ளி மாணவியாக நடித்த கௌரி கிஷன், இந்த படத்தை தொடர்ந்து 'மாஸ்டர்' படத்தில், கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். மேலும், சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கர்ணன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
சினிமாவில், பிஸியாக நடித்து வரும் கௌரி கிஷனுக்கு சமீபத்தில், கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்தார். 
 
மேலும் மருத்துவரின் அறிவுரையின்படி தான் சிகிச்சை பெற்று வருவதாகவும், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும் பதிவிட்டிருந்தார். தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணம் பெற்றுள்ளார் அம்மணி. 
 
 
அடுத்ததாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் தேடி வரும் கௌரி கிஷன், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில், செம்ம ஹாட் அண்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், சிகப்பு நிற உடையில், சிகப்பு விளக்கு வெளிச்சத்தில் மிளிரும் தனது முதுகை காட்டியபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வேற லெவலுங்க.. செம்ம க்யூட் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"வேற லெவல்ங்க நீங்க..." - சிகப்பு விளக்கு வெளிச்சத்தில் மிளிரும் முதுகு..! - கலக்கும் கௌரி கிஷன்..! "வேற லெவல்ங்க நீங்க..." - சிகப்பு விளக்கு வெளிச்சத்தில் மிளிரும் முதுகு..! - கலக்கும் கௌரி கிஷன்..! Reviewed by Tamizhakam on May 01, 2021 Rating: 5
Powered by Blogger.