"என்னா ஷேப்பு... செதுக்கி வச்ச சிலை..." - உடலோடு ஒட்டிய உடையில் கேத்ரின் - எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இவர், கதகளி, கலகலப்பு-2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்து வருவதால், தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு கதாநாயகி தேடி வந்தனர். இவர் வயதானவர் என்பதால், பல்வேறு நடிகைகள் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
 
இறுதியில் படக்குழு கேத்ரின் தெரசாவிடம் படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. ரூபாய் 1 கோடி சம்பளம் கொடுத்தால், படத்தில் நடிக்கிறேன் என்று கன்டிஷன் போட்டுள்ளாராம். 
 
இதற்கு படக்குழுவும் சம்மதம் தெரிவித்துள்ளதால், ஜனவரி 6-ஆம் தேதி அன்று படப்பிடிப்பு நடித்தப்பட உள்ளதாம். இதுவரை நடித்த படங்களில் ரூ.50 மற்றும் ரூ.60 லட்சமே வாங்கியிருந்த கேத்ரின் தெரசா, வயதான நடிகருடன் நடிப்பதன் மூலமாக 1 கோடி சம்பளத்தை முதன்முறையாக பெறவுள்ளார்.
 
இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதன் காரணமாக ரசிகர் மத்தியில் எளிதில் பிரபலமானார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கதகலி கணிதன் கடம்பன் கதாநாயகன் கலகலப்பு2 போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
 
மேலும் தமிழ் மொழியில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய நமது நடிகை தெலுங்கு கன்னடம் மலையாளம் என பாரபட்சம் இல்லாமல் மற்ற மொழிகளிலும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 
 
 
பொதுவாக சொல்லப்போனால் கேத்ரின் தெரசாவுக்கு தெலுங்கில் தான் ரசிகர் கூட்டம் அதிகம். தமிழில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி நடித்த நமது கேத்தரின் தெலுங்கில் இறக்கி வைத்துவிட்டு அளிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 
 
என்னதான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த வந்தாலும் சொல்லும்படி தற்போது பட வாயப்புகள் கிடைக்கவில்லை.பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


இந்நிலையில், தன்னுடைய பிரதான கிளமார் சொத்தான தனது பின்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் உடலோடு ஒட்டிய உடையில் படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

"என்னா ஷேப்பு... செதுக்கி வச்ச சிலை..." - உடலோடு ஒட்டிய உடையில் கேத்ரின் - எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! "என்னா ஷேப்பு... செதுக்கி வச்ச சிலை..." - உடலோடு ஒட்டிய உடையில் கேத்ரின் - எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on May 09, 2021 Rating: 5
Powered by Blogger.