படுக்கையில் படு சூடான கவர்ச்சி உடையில் தொப்பாளினி அம்மு - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
‘பைரவி’ சீரியல் மூலம் தமிழ் மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் தான் தொகுப்பாளினி அம்மு. இவர் தனது சினிமா பயணத்தை தொலைக்காட்சி தொகுப்பாளராக தொடங்கி பிறகு டப்பிங் ஆர்டிஸ்ட், துணை நடிகையாகவும் அதன்பின் கதாநாயகியாக முன்னேறினார். 
 
தற்போது 38 வயதான அம்மு, அப்ப பார்த்தது போலவே நச்சுனு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் வெங்கட்பிரபுவின் ‘சரோஜா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 
 
அதன்பின் மலையாளத்தில் கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படி தனது முயற்சியாலேயே முன்னேறிய அம்மு சிறிது காலம் திரையுலகில் இருந்தே காணாமல் போனதால் எங்கே போனார்.. என்ன ஆனார் என்று குழம்பித் தவித்தனர் ரசிகர்கள். 
 
அதன்பின் இவர், தற்போது திடீரென்று தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டார்.
 
தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமாவிலும் கால் தடம் பதித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தனர். 
 
தொகுப்பாளினி அம்மு சென்னையை பூர்வீகமாக கொண்டவர், இவர் தொகுப்பாளினியாக பணியாற்றியது மட்டுமல்லாமல் ஜெயா டிவி, சன் தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார். 
 
 
இவர் நடித்த பைரவி சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் இடமும் பிரபலமடைந்தது, அதன் பிறகு சினிமாவில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார், சினிமாவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகிய சரோஜா திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம். 
 
 
அதன் பிறகு பல திரைப்படங்களில் தலை காட்டியுள்ளார் அதுமட்டுமில்லாமல் மலையாளத்திலும் கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என கூறப்படுகிறது. 
 
 
இவர் நடிப்பதை தாண்டி தொலைக்காட்சி மற்றும் சீரியல்களில் நடிகர், நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார், இப்படிப் சினிமாவில் பல வழிகளில் பணியாற்றியுள்ள இவர் சமீபகாலமாக எந்த தொலைக்காட்சிகளிலும் காண முடியவில்லை.


இந்நிலையில், இவரது சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

படுக்கையில் படு சூடான கவர்ச்சி உடையில் தொப்பாளினி அம்மு - வாயடைத்து போன ரசிகர்கள்..! படுக்கையில் படு சூடான கவர்ச்சி உடையில் தொப்பாளினி அம்மு - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 08, 2021 Rating: 5
Powered by Blogger.