தம்மாந்தூண்டு ட்ரவுசர் - நெகு நெகு தொடையை காட்டி சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நேஹா..!

 
நேஹா கௌடா கல்யாண பரிசு எனும் சீரியல் மூலம் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பிறகு ரோஜா எனும் சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் கூட தகவல்கள் வெளியாகின. 
 
ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் எனும் சீரியலில் குணவதி எனும் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்த சீரியல் என்றால் அது பாவம் கணேசன் சீரியல் தான். 
 
ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த சீரியலில் கணேசனாக நடித்த கலக்கப்போவது யாரு நவீன் மற்றும் நேஹா கௌடா இவர்களின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 
 
சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்களை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 
 
 
அந்த வகையில் நேஹா கௌடா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அரை டிராயருடன் யோகா செய்வது போல் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


அந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் அட நம்ம நேஹா கௌடாவா இவ்வளவு அழகாக உள்ளார் என அவரது தொடை அழகை பார்த்து ரசித்து வருகின்றனர்.