"இதுக்கு ட்ரெஸ் போடாமலேயே இருக்கலாம்.." - படு மோசாமான கவர்ச்சியில் ராதிகா ஆப்தே..! - விளாசும் ரசிகர்கள்..!


தமிழ், ஹிந்தி சினிமாக்களில் கொடி கட்டி பறக்கும் நாயகி ராதிகா ஆப்தே. நடிப்பிலும் கவர்ச்சியிலும் வெளுத்து வாங்கும் இவர் தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக தோனி படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
அதன்பிறகு ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் வெளியாகிய அவரது படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 
 
காரணம் உடம்பில் ஒளிவு மறைவின்றி மிகவும் நேர்த்தியாகவும் அதே சமயத்தில் ரசிக்கக்கூடிய விதமாக கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருப்பார். முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் போன்றவற்றில் டூப்கூட இல்லாமல் ஒரிஜினலாக நடித்து தனது திறமையை வெளிகாட்டியவர். 
 
சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணைய தளங்களை சூடாக்கி சின்னாபின்னமாக்கி வருகின்றன. தமிழில் ‘அழகுராஜா’ படத்தில் மட்டும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் தலை காட்டியவர் வட இந்திய படங்களில் சர்ச்சைகள்,. மற்றும் சர்ச்சையான பாத்திரங்களுக்கு பிரபலமானவரான ராதிகா ஆப்தே தான் படத்தின் நாயகி என்பது தெரியவந்துள்ளது. 
 
இதுகுறித்து அவர் பேசுகையில் ‘ஒருவழியாக நான் மிகப்பெரும் நடிகர் ரஜினியைப் பார்த்துவிட்டேன். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக் கூறியிருந்தார் ராதிகா. வட இந்திய தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்த செய்தியை நடிகை ராதிகா ஆப்தே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 
 
ராதிகா ஆப்தே சமீபத்தில் வெளியான ’ஹண்டர்’ என்ற அடல்ட்ஸ் ஒன்லி படத்திலும் , மேலும் ஹாலிவுட் குறும்படம் படமொன்றில் ஆடையின்றி நடித்ததாக சர்ச்சைகளில் சிக்கினார். எனினும் பல சவாலான பாத்திரங்களை துணிந்து நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்திய ‘அகல்யா’ படம் இவர் நடித்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகிறது. 
 
படவாய்ப்புக்காக இப்படி ஆடை இல்லாமல் நடிப்பது உங்களுக்கு தவறாக தோன்றவில்லையா..? உங்கள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே, அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு, நானும் என் குடும்பத்தினரும், ஒரு வேளை உணவுக்கு கூட வழி இல்லாமல், கடன் தொல்லையில் சிக்கி தவித்தபோது தற்போது விமர்சனம் செய்யும் யாரும் என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்ற வரவில்லை.
 
 
அப்போது, எனக்கு உதவி செய்தவர்கள் நான் இப்படி நடிப்பதை பார்த்து என்னை விமர்சிக்கவில்லை என்று ஒரே போடாக போட்டார். இந்நிலையில், சட்டையை திறந்து விட்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், இதற்கு ட்ரெஸ்சே போடாம இருந்துக்களாமே என்று விளாசி வருகின்றனர்.

"இதுக்கு ட்ரெஸ் போடாமலேயே இருக்கலாம்.." - படு மோசாமான கவர்ச்சியில் ராதிகா ஆப்தே..! - விளாசும் ரசிகர்கள்..! "இதுக்கு ட்ரெஸ் போடாமலேயே இருக்கலாம்.." - படு மோசாமான கவர்ச்சியில் ராதிகா ஆப்தே..! - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 14, 2021 Rating: 5
Powered by Blogger.