"என்ன ஷேப்பு..." - இதை பாத்து மயங்காத பசங்களே இருக்க முடியாது.. - டூ பீஸ் உடையில் சூட்டை கிளப்பும் ராய் லக்ஷ்மி..!


கற்க கசடற எனும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமிராய். இவர் அதனைத்தொடர்ந்து அரண்மனை, தாம்தூம், மங்காத்தா, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். 
 
லட்சுமிராய் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து இருக்கின்றார். கடந்த 2014 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் இவர் படுகவர்ச்சியாக நடித்து இருப்பார். 
 
அந்த படம் தோல்வியை தழுவியது. பட வாய்ப்புகள் அவருக்கு மிகவும் குறைவாகவே இருப்பதால் இந்தி படங்களில் நடிக்க தனி கவனம் செலுத்தி வருகின்றார். அத்துடன் தனது உதட்டை அழகாக மாற்ற அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கினார். ​
 
இந்த நிலையில், ஒரு வெப் சீரிசில் லட்சுமி ராய் நடித்து வருகின்றார். அதில், இது வரை இல்லாத மோசமான காட்சிகளில் நடித்து இருக்கின்றார். அவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 
 
 
பிங்க் நிற உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்து வருகின்றது.


இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்புடா.. இதை பாத்து மயங்காத பசங்களே இருக்க முடியாது என எக்குதப்பான கருத்துக்களால் வர்ணித்து வருகிறார்கள்.

"என்ன ஷேப்பு..." - இதை பாத்து மயங்காத பசங்களே இருக்க முடியாது.. - டூ பீஸ் உடையில் சூட்டை கிளப்பும் ராய் லக்ஷ்மி..! "என்ன ஷேப்பு..." - இதை பாத்து மயங்காத பசங்களே இருக்க முடியாது.. - டூ பீஸ் உடையில் சூட்டை கிளப்பும் ராய் லக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on May 07, 2021 Rating: 5
Powered by Blogger.