"லோ நெக் கவர்ச்சி உடை.." - " குனிந்த படி டாப் ஆங்கிளில் போஸ்.." - இளசுகளை அலற வைக்கும் கருப்பன் பட நடிகை..!


பிரபல முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் நடிகை தன்யா. சினிமாவில் நுழைந்த மற்றொரு வாரிசு நடிகை. இவர் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் துப்பறிவாளன் படத்தில் அணு இமானுவேல் பதிலாக நடிக்க இருந்தார்.
 
இவரது இயற்பெயரான அபிராமியை இயக்குநர் மிஷ்கின் அவர் பெயரை தான்யா என மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் தன்யா ரவிச்சந்திரன் என்ற பெயரோடு சினிமாவில் வந்தார். தற்போது ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது. 
 
மேலும் இவருக்கு ஆர்மி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சில காரணங்களால் அது நடைபெறாமல் போது அதே வருடம் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி வாய் பேச மற்றும் காதுகேக்க இயலாத நண்பராக நடித்த பிருந்தாவனம் படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
அதற்கு முன்னரே சசிகுமாருடன் பலே வெள்ளைய தேவா படத்தில் நடித்திருந்தார். கடைசியாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இருந்தும் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்கவைக்க போராடிக்கொண்டு இருக்கிறார். 
 
 
எதெல்லாம் வெளியில் காட்டக் கூடாதோ அதையெல்லாம் காட்டி புகைப்படம் வெளியிட்டு தற்போது ஒரு தயாரிப்பாளரை மயக்கிவிட்டார் என்றே சொல்லலாம். சிந்தின ரத்தத்திற்கு சொந்தம் வராமலா போய்விடும் என்பதை போல காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வராமலா போய்விடும் என்பதற்கு சான்றாக தற்போது தெலுங்கிலிருந்து தன்யாவுக்கு ஒரு புதிய பட வாய்ப்பு வந்துள்ளதாம். 
 
தற்போது மாயோன் எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தன்யா, தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


அந்த வகையில் தற்போது லோ நெக் உடையில் குனிந்த படி டாப் ஆங்கிளில் போஸ்கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து கவி எழுதி வருகிறார்கள்.

"லோ நெக் கவர்ச்சி உடை.." - " குனிந்த படி டாப் ஆங்கிளில் போஸ்.." - இளசுகளை அலற வைக்கும் கருப்பன் பட நடிகை..! "லோ நெக் கவர்ச்சி உடை.." - " குனிந்த படி டாப் ஆங்கிளில் போஸ்.." - இளசுகளை அலற வைக்கும் கருப்பன் பட நடிகை..! Reviewed by Tamizhakam on May 11, 2021 Rating: 5
Powered by Blogger.