நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - சன்னி லியோனை ஓரம் கட்டிய ஷாக்ஷி அகர்வால்..! - வைரல் வீடியோ..!


பிக்பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருப்பவர். தொடர்ந்து தான் எடுத்துக் கொண்ட போட்டோஷுட்டுகளை பதிவிட்டு வருகிறார். இவற்றில் பல கவர்ச்சியாகவே இருக்கின்றன. 
 
இப்போது அவருடைய தோல் நிற உடையில் கவர்ச்சியான சவீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் வைரலாக்கினர். சிலர் அவரது அழகை வர்ணித்தும், பலர் திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். 
 
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். 
 
இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட கேலண்டருக்காக யானை மீது அமர்ந்து சாக்ஷி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.
 
கவர்ச்சி விஷயத்தில் தாராளம் காட்டுவதை சாக்ஷி வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் கலாய்க்க தவறுவதில்லை.
 

 
இந்நிலையில், அம்மணி வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? சன்னி லியோனையே ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கு என்று கருத்து கூறி வருகிறார்கள்.

நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - சன்னி லியோனை ஓரம் கட்டிய ஷாக்ஷி அகர்வால்..! - வைரல் வீடியோ..! நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - சன்னி லியோனை ஓரம் கட்டிய ஷாக்ஷி அகர்வால்..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 02, 2021 Rating: 5
Powered by Blogger.