பொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் போஸ்டர்..!

 
தமிழில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நான் அவன் இல்லை 2, தாம் தூம், காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. தற்பொழுது சிண்ட்ரெல்லா மற்றும் கேங்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
 
கவர்ச்சி புயலாக மாறி உள்ள ராய்லட்சுமி, ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். வெள்ளை வெளேரென இருக்கும் தனது தேகத்தை காட்டி ரசிகர்களை கிறங்க வைப்பவர் நடிகை ராய் லட்சுமி.நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. 
 
அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லை இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருந்தன. குண்டக்க மண்டக்க, அழகிய ஆபத்து போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிகளிலும் நடித்துக் கொண்டு இருந்த இவருக்கு ஜெயம்ரவியின் தாம்தூம் ஓரளவுக்கு பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வரவில்லை.
 
பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் அடி மட்ட லெவலுக்கு கவர்ச்சியில் இறங்கி விட்டார். ஆனால், முன்னணிநடிகை என்ற அந்தஸ்திற்கு அவரால் உயர முடியவில்லை. 


இந்நிலையில், இவர் நடித்துள்ள பாய்சன் 2 படத்தின் போஸ்டரில் பொட்டு துணியில்லாமல் குளியல் அறையில் நிற்கும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் போஸ்டர்..! பொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் போஸ்டர்..! Reviewed by Tamizhakam on May 05, 2021 Rating: 5
Powered by Blogger.