"அந்த ரெட் ட்ரெஸ்... - சும்மா தளுக், மொளுக்குன்னு..." - கவர்ச்சி ததும்ப ததும்ப பூனை நடை போடும் அபிராமி..!


பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாச்சலம். அவர் அதற்கு முன்பே அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பிக் பாஸ் ஷோ அவரை மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது. பிக் பாஸில் கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். 
 
இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார். 
 
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். 
 
இந்தநிலையில், திரையுலகில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசை கொண்டுள்ள நடிகைகள் பலர் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது வடிக்கையாக்கி விட்டனர். 
 
தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர், தற்போது நழுவி விழுவது போன்ற மேலாடை அணிந்து மொத்த அழகும் கம்பீரமாக தெரியும் அளவுக்கு சுட சுடச்சுட ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தை பரிமாறி வருகிறார் அபிராமி.
 
இந்நிலையில், ஆரம்ப காலத்தில் அழகி போட்டியில் கவர்ச்சி ததும்ப ததும்ப பூனை நடை போடும் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், அந்த சிகப்பு நிற உடையில் சும்மா தளுக், மொளுக் என இருக்கார் என்று கமெண்டி வருகிறார்கள்.

"அந்த ரெட் ட்ரெஸ்... - சும்மா தளுக், மொளுக்குன்னு..." - கவர்ச்சி ததும்ப ததும்ப பூனை நடை போடும் அபிராமி..! "அந்த ரெட் ட்ரெஸ்... - சும்மா தளுக், மொளுக்குன்னு..." - கவர்ச்சி ததும்ப ததும்ப பூனை நடை போடும் அபிராமி..! Reviewed by Tamizhakam on June 06, 2021 Rating: 5
Powered by Blogger.