"சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு கணவருடன் ரொமான்ஸ்.." - உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா...!


நடிகை ஸ்ரேயா பிகினி உடை கவர்ச்சியில் இருக்க, அவரை அவரது கணவர் தூக்கி பிடித்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 
 
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். 
 
எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது, கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். 
 
திருமணத்திற்குப் பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் படங்களையும், கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 
 
தற்போது, இவர் தனது தொடையழகு எடுப்பாக தெரிய விட்டு, படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தாறுமாறாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
 
அந்த வகையில் தற்போது கணவருடன் அவுட்டிங் சென்ற போது, எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடற்கரை அருகே நிற்கும் மனைவியை அவரது கணவர் அலேக்காக தூக்கி கொண்டு போஸ் கொட்டுகிறார். 
 
சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இவரது ரியல் லைப் ரொமான்ஸ் உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் திருமணத்திற்கு பிறகும் இதுபோல் கண்ணை கட்டும் ஹாட் உடையில் போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை ஏங்க வைத்து வருகிறார்.

"சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு கணவருடன் ரொமான்ஸ்.." - உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா...! "சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு கணவருடன் ரொமான்ஸ்.." - உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா...! Reviewed by Tamizhakam on June 10, 2021 Rating: 5
Powered by Blogger.