ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நடிகை டாப்ஸி - குவியும் லைக்குகள்..!


டாப்ஸி தற்போது தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபகாலமாக டாப்ஸி சமூகவலைதளங்களில் தைரியமாக பல கருத்துகளை பேசி வருகிறார். 
 
அதற்காக அவர் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள படமான ஹசீன் தில்ரூபாவின் டிரைலர் வெளியாகியுள்ளது. 
 
இதில் டாப்ஸி இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் காரணமாக அனைத்தும் எளிதில் நமக்கு கிடைக்கிறது. 
 
இயற்கையாகவே ஒல்லியான, ஃபிட்டான தோற்றமுடைய டாப்ஸி அடிக்கடி போட்டோஷூட்களை நடந்துவது வழக்கம். சமீபத்தில், பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள அம்மணியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 
வெளியிட்ட 24 மணிநேரத்தில் இதுவரை 3 லட்சதிற்க்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நடிகை டாப்ஸி - குவியும் லைக்குகள்..! ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நடிகை டாப்ஸி - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on June 11, 2021 Rating: 5
Powered by Blogger.