"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - "பிகில்" வர்ஷா பொல்லம்மா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
கர்நாடக மாநிலம் கொடகு மலையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் வர்ஷா பொல்லம்மா. 5 வருடங்களுக்கு முன்பு சதுரன் என்ற படத்தில் அறிமுகமானார். மலையாள நடிகை நஸ்ரியா சினிமாவை விட்டு விலகிய நேரத்தில் அவரின் சாயலில் அறிமுகமான வர்ஷா பெரிய இடத்தை பிடிப்பார் என்று கணிக்கப்பட்டது. 
 
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் நடித்த இவன் யாரென்று தெரிகிறதா?, யானும் தீயவன், சீமதுரை படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. 96 படத்தில் விஜய்சேதுபதியின் மாணவியாகவும், பிகில் படத்தில் விஜய்யின் மாணவியாகவும் நடித்ததுதான் அவரை திரும்பி பார்க்க வைத்தது. 
 
96 படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது அதே கேரக்டரில் நடித்து அங்கு கால்பதித்தார். சூசி சூடங்கானே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வரவேற்பை பெறவே. 
 
தெலுங்கில் ஹீரோயினாக நின்றார். தற்போது அடுத்த கட்ட வளர்ச்சியாக விஜய் தேவரகொண்டாவின் சகோதரரான ஆனந்த் தேவரகொண்டாவுடன் மிடில் கிளாஸ் மெலோடீஸ் படத்தில் இணைந்துள்ளார் வர்ஷா. 
 
இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் அனந்தோஜு இயக்க, பவ்யா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. 
 
 
படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பி தானும் திரையுலகில் இருக்கிறேன் என்பதனை வெளிக்காட்டினார்.இவரை தற்போது லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். 
 
 
மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அளவில் லைக்குகளை பெற்று வருகின்றன.அதற்கு காரணம் இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் நஸ்ரியா போல இருப்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு தற்போது ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது.அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வந்த இவரா இப்படி..? இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. என்று வாயை பிளந்துள்ளனர் ரசிகர்கள்.

"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - "பிகில்" வர்ஷா பொல்லம்மா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! "இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - "பிகில்" வர்ஷா பொல்லம்மா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 16, 2021 Rating: 5
Powered by Blogger.