"தூக்குதுங்க.." - "இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?" - பாத்ரூமில் முழு தொடையும் தெரிய இந்துஜா ஹாட் போஸ்..!


இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. 
 
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 
 
2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடிஉள்ளார். 
 
 
இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
 
அதன்பின் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார். இந்நிலையில், சிக்குன்னு இருந்த இந்து, இந்த லாக் டவுனில் சற்று உடல் எடை கூடிய இவர் நடத்திய போட்டோஷுட்டில் தன்னுடைய தொடையழகு தெரியும்படி படு சூடான போஸ் கொடுத்துள்ளார். 

 
இந்த போட்டோக்களை பார்த்த இளசுகள், "இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?" என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

"தூக்குதுங்க.." - "இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?" - பாத்ரூமில் முழு தொடையும் தெரிய இந்துஜா ஹாட் போஸ்..! "தூக்குதுங்க.." - "இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?" - பாத்ரூமில் முழு தொடையும் தெரிய இந்துஜா ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on June 04, 2021 Rating: 5
Powered by Blogger.