"அநியாயத்துக்கு குட்டியாவுல்ல இருக்கு.." - முழு தொடையும் தெரிய சிக்கென போஸ் கொடுத்து ஆத்மிகா..!

 
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா. 
 
இந்த படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். 
 
 
இந்நிலையில் ராஞ்சனா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது. ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அதில் நடிக்க முடியவில்லை.
 
 
இதன் காரணமாக இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி களத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார். இதனால் இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்திருக்கிறார். அதில் யாஷிகாவுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சியை அள்ளி கொடுத்திருக்கிறார். 


இந்த புகைப்படம் தான் இப்போ ட்ரெண்ட்.குட்டி குட்டியான உடையில் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அநியாயத்து குட்டியாவுல்ல இருக்கு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"அநியாயத்துக்கு குட்டியாவுல்ல இருக்கு.." - முழு தொடையும் தெரிய சிக்கென போஸ் கொடுத்து ஆத்மிகா..! "அநியாயத்துக்கு குட்டியாவுல்ல இருக்கு.." - முழு தொடையும் தெரிய சிக்கென போஸ் கொடுத்து ஆத்மிகா..! Reviewed by Tamizhakam on June 16, 2021 Rating: 5
Powered by Blogger.